சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள், வருத்தங்கள். இது ஓர் உலகம். இவ்வுலகின் ஒரு மூலையில் எனக்குமொரு குடிசை இருந்துவந்திருக்கிறது. இரண்டாயிரமாவது வருஷம் இரா. முருகன் … Continue reading எனக்கு இங்கே வயது எட்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed